கடந்த வருடங்களில் அனைத்திலும் நடந்த யாவையும் மறந்து 💜🔥 நேற்று வரை மனக்கசப்பு , கஷ்டம் , கவலை யாவும் பூத்து உதிர்ந்த மலராய் 💜🔥 இன்று தொடங்கும் புது வருடத்தில் புதிதாய் பிறந்த மழலையாய் புன்னகையுடன் 💜🔥 சுட்டெரிக்கும் சூரியனையும் சக்கரை பொங்கலிட்டு 💜🔥 பலவிதமான மனிதரை பலவிதமான எண்ணங்களை பலவிதமான உணர்வுகளை சிரித்தே கடந்து 💜🔥 பலவிதமான கனிகளை இறைவனுக்கு படைத்து 💜🔥 நீண்ட ஆயுளும் நிறை செல்வமுமாய் மனநிம்மதியுடன் 💜🔥 சித்திர குப்தனை வணங்கி தித்திக்கும் சித்திரையை சிறப்புடனே வரவேற்போம் 💜🔥 அனைவருக்கும் #சித்திரை திருநாள் நல்வாழ்த்துகள் 💜🔥
எக்ஸ்வியூ தமிழ்
Tamil blog by Xvu